வெப்பக் கடத்தி கண்ணாடி மூலம் இரத்தத்தில் சீனி அளவை அறியலாம்
Page 1 of 1

இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை வெப்பக்கடத்தி கண்ணாடி (conduct lens) மூலமாக அறிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் எளிதாக கண்டுபிடிப்பது குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் மைக்ரோ சொஃப்ற் நிறுவன ஆய்வு பிரிவு இணைந்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆராய்ச்சியில் தெரியவந்த முடிவுகள் குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்ததாவது, கண்ணீரில் உள்ள குளுக்கோஸ் என்சைம்களை அளவிடுவதன் மூலமாக சீனியின் அளவை தெரிந்து கொள்ளலாம். இதற்காகத் தனியாக இலத்திரனியல் பொருத்தப்பட்ட வெப்பக்கடத்தி கண்ணாடியை உருவாக்கும் பணியில் ஈடுட்டனர். அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. இதன் மூலமாகவே சீனியின் அளவை அறிந்து கொள்ளலாம். இம்முறை விரைவில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சர்க்கரையின் அளவை லென்ஸ் மூலம் அறியலாம்… காணொளி இணைப்பு

» இரத்தத்தில் கிருமிகள் குறைய
» இரத்தத்தில் உப்பு குறைய
» ரத்த பரிசோதனை மூலம் 5 வார கருவை என்ன குழந்தை என்று அறியலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum