மேலதிக மரபணுவுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!
Page 1 of 1

இரண்டு வயதான இந்தச் சிறுவன் தான் உலகில் முதன் முதலாக மரபணுவில் மேலதிக அங்கத்துடன் பிறந்த மனிதனாகும்.
பிறேவ்அல்பி என்ற இவன் பிறப்பிலேயே விழிப்புலன் அற்றவனாகப் பிறந்தான். இதற்கான காரணத்தை வைத்தியர்கள் தேடிப் பார்த்தபோது தான் இவனது மரபணு மேலதிக அங்கத்துடன் இருப்பது தெரியவந்தது.
உலகில் இதற்கு முன் வேறு யாருக்கும் இவ்வகையான மரபணு இருந்தததாக எவ்வித மருத்துவச் சான்றுகளும் இல்லை.
இவனது மரபணுவில் ஏழாவது குரோமஸோமில் ஒரு மேலதிக கரம் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை பெயர் இல்லை.
எப்படி அழைப்பது என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் டாக்டர்கள் குழம்பிப் போயுள்ளனர். இப்போது இவனால் பார்க்க முடிகின்றது.
இந்த மரபணு காரணமாக எற்பட்ட ஒரு குடல் சம்பந்தமான பிரச்சினைக்கு விரைவில் அவனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» உலகின் மிகச்சிறிய குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
» குழந்தை பிறந்த உடனே செக்ஸ் வேண்டாமே! : அட்வைஸ் ரிப்போர்ட்
» குழந்தை பிறந்த பிறகு வயிறு தொப்பை விழுந்தது போல் தோன்றுகிறது. எப்படி சரி செய்வது?
» பிறந்த குழந்தை இதயத்தில் பேஸ்மேக்கர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum