உலகின் மிகச்சிறிய குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
Page 1 of 1

Tiny Baby
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் பிறக்கும் போது கால்கிலோ மட்டுமே இருந்த உலகின் குட்டிக்குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆரோக்கியமான குழந்தை என்றால் பிறக்கும்போது குறைந்த பட்சம் இரண்டரை கிலோ எடை இருக்கும். ஆனால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் ஹைடி லிப்ரா என்ற பெண்ணிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மிகச்சிறிய அளவில் குழந்தை பிறந்தது.
மெலின்டா ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை வெறும் 269 கிராம் எடை மட்டுமே இருந்த்து. இது உலகின் மிகக் குறைவான எடை கொண்ட குழந்தைகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
பிரசவத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இந்த குழந்தை பிறந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபெட்டரில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தையின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்போது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பினும் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தனது பிஞ்சுக் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்வதை மிகவும் பாக்கியமாக கருதுவதாக குட்டிக்குழந்தையின் தாயார் ஹைடி தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்
» மேலதிக மரபணுவுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!
» மருத்துவமனையிலிருந்து மனோரமா டிஸ்சார்ஜ்!
» ஜூன் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகிறார் ரஜினி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum