உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சில வழிமுறைகள்.
Page 1 of 1

இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...? அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..? அதற்கு பலவழிகள் உண்டு...
"தண்ணீர் குடியுங்கள்".
"மெளனமாக இருங்கள்".
"முகத்தை கழுவுங்கள். அல்லது குளியுங்கள்".
"பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்".
"அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்".
"கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்".
"சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்".
"செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்".
"உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் ஓதுங்கள்".
"உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்".
"எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையைமாற்றுங்கள்".... இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்!
» கோபத்தைக் குறையுங்கள்
» உங்கள் காதல் கைகூடுமா? உங்கள் கல்யாணம் எப்போது? திருமண ரேகையைப் பாருங்கள்!
» உங்கள் உயரத்திற்கு ஏற்ப உங்கள் நிறை இருக்கிறதா என அறிய.
» இளைஞர்களே! உங்கள் முன்னேற்றம், உங்கள் கைகளில்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum