சாப்பிட்ட உடன் பல்துலக்குவதால் ஆபத்து ஏற்படும்! ஆய்வில் தகவல்.
Page 1 of 1

தினமும் இரண்டு தடவைகள் பல் துலக்குவது நல்லது என்று பல் டாக்டர்கள் கூறுகிறார்கள். அதற்காக, உணவோ அல்லது குளிர்பானமோ சாப்பிட்ட உடனே பல் துலக்கிக் கொண்டிருந்தால், அது பல்லுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அமெரிக்காவில் உள்ள பொது பல் மருத்துவ அகாடமியின் தலைவர் ஹோவர்டு கேம்பிள் எச்சரிக்கிறார்.
குறிப்பாக, வாயு நிறைந்த. மற்றும் அமிலத்தன்மை கொண்ட குளிர்பாணங்களைக் குடித்தவுடன் பல் துலக்கினால் அந்த அமிலம் பல் ஈறுகளையும் அதன் அடியில் உள்ள படலத்தியும் எரித்துசேதப்படுத்தி விடுகிறதாம்.
அதாவது பல் துலக்குகிறோம் என்ற பெயரில், அந்த அமிலத்தை ஈறுகளுக்குள் ஆழமாக தள்ளும் வேலையைத்தான் நாம் செய்கிறோம் என்று அவர் கூறுகிறார். அதே சமயத்தில், குளிர்பானம் குடித்த ஒரு மணி நேரத்திற்குப் பின், பல் துலக்கினால் எந்த பாதிப்பும் கிடையாதாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தூக்க மாத்திரை பாவிப்பவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்.
» சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்தால் இதயத்துக்கு நல்லது: புதிய ஆய்வில் தகவல்
» கர்ப்பிணிகள் காபி குடிப்பது கருவுக்கு ஆபத்து–ஆய்வில் தகவல்
» பகலில் தூங்குபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்
» பகலில் தூங்கினால் மன அழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum