குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா?
Page 1 of 1
குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா?
குழந்தையின் ஆரோக்கியத்தில், சுகாதாரத்திற்கும் முக்கிய பங்குண்டு. முக்கியமாக குழந்தைகளுக்கு பாட்டில் பால் கொடுத்தால் அவற்றை மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாதுகாக்கவேண்டும். பால் பாட்டில்களை கையாளும் முறை குறித்த ஆலோசனைகள் இதோ உங்களுக்காக…….
குழந்தை பால் குடிக்கும் அளவிற்கு மட்டுமே பாட்டிலில் பால் ஊற்றவேண்டும். அதை விடுத்து அதிக அளவிற்கு ஊற்றினால் குழந்தையால் குடிக்க முடியாது மிச்சம் வைத்துவிடும். அந்த பாலை அப்படியே பாட்டிலில் ஸ்டாக் வைக்காதீர்கள். அதை சுத்தம் செய்துவிட்டு பாட்டிலையும் கழுவி விடுங்கள்.
இல்லையெனில் பாக்டீரியாக குடியேறிவிடும். குழந்தையின் பால் பாட்டிலை எப்போதும் உலர்வாக வைத்திருங்கள். ஏனெனில் ஈரமான பாட்டிலில் கிருமிகள் குடியேறும். கூடுமானவரை உலர்வான இடத்தில் தனியாக பாட்டிலை வைத்திருங்கள்.
பாட்டிலை கழுவுவதற்கு என தனியாக உள்ள பிரஸ் பயன்படுத்துங்கள். அதேபோல் நிப்பிலையும் நன்றாக தேய்த்து கழுவுங்கள். பாட்டிலையும், நிப்பிலையும் தனித்தனியாக கழற்றி பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாட்டில் பால் அவசியமில்லை.
அதையும் மீறி பசும்பால் கொடுக்க விரும்பினால், சங்கிலோ, அல்லது சிறிய டம்ளரிலோ கொடுத்து பழக்கலாம். அதுதான் ஆரோக்கியமானதும் கூட என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாட்டில் பால் கொடுக்கறீங்களா?
» பாப்பாவுக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா? ஜாக்கிறதை!
» குட்டிப்பாப்பாவுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா? கொஞ்சம் படிங்க!
» குழந்தைகளுக்கு சக்தி பானம் கொடுக்கறீங்களா? பற்களை பாதிக்கும்!!
» த்ரிஷாவுக்கு 'பாட்டில்' ஃப்ரீ
» பாப்பாவுக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா? ஜாக்கிறதை!
» குட்டிப்பாப்பாவுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா? கொஞ்சம் படிங்க!
» குழந்தைகளுக்கு சக்தி பானம் கொடுக்கறீங்களா? பற்களை பாதிக்கும்!!
» த்ரிஷாவுக்கு 'பாட்டில்' ஃப்ரீ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum