த்ரிஷாவுக்கு 'பாட்டில்' ஃப்ரீ
Page 1 of 1
த்ரிஷாவுக்கு 'பாட்டில்' ஃப்ரீ
சமர் பிரஸ் மீட்டில் மது அருந்தும் காட்சியை நான்தான் வைக்கச் சொன்னேன் என்று கம்பீரமாக பேசினார் த்ரிஷா. இதற்காகவே காத்திருந்த இந்து மக்கள் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்தக் கட்சி இயங்கிக் கொண்டிருப்பதே சினிமா நட்சத்திரங்களை வைத்துதான் என்பதால் நாம் அதனைக் கண்டு கொள்ளவில்லை. இவிய்ங்க எப்பவுமே இப்பிடிதான் என்று ஒதுங்கினாலும் இந்து மக்கள் கட்சியின் அடுத்தக்கட்ட போராட்டம் படு சுவாரஸியம். அதற்கு முன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை படித்துவிடுங்கள். இதுவும் சுவாரஸியம்தான்.
தமிழகத்தில் மது மற்றும் சிகரெட் பழக்கத்தால் இளைஞர்கள் கெடுகின்றனர். மதுவை ஒழிக்க அனைத்து கட்சிகளும் போராடுகின்றன.
மதுவின் தீமைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரங்களும் நடக்கின்றன. இவற்றையெல்லாம் தவிடு பொடியாக்குவது போல் திரிஷாவின் பேட்டி அமைந்துள்ளது.
மது அருந்தும் காட்சி இருந்தால் என் படம் ஓடும் என்பது சிறுபிள்ளைத்தனமானது. ஒரு நடிகை ஆபாசமாக நடித்து அப்படம் ஓடினால் அதை சென்டிமெண்டாக கருதி எல்லா படங்களிலும் அந்த காட்சியை வைக்க சொல்வாரா?.
ரஜினி சிகரெட் பிடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன. ஆனால், தற்போது சிகரெட் பழக்கத்தை விட்டதோடு இளைஞர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்.
மது, சிகரெட் பழக்கத்தால் வரும் தீமைகள் பற்றியும் ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனால் திரிஷாவோ மது குடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் படம் ஓடும் என்பதால் ஒவ்வொரு படத்திலும் மது அருந்துவது போல் நடிக்கிறேன் என்றார்.
பெண்கள் மது குடிப்பது அவரவர் விருப்பம் என்றும் சொல்கிறார்.
குழந்தைகளை பெற்றெடுப்பவர்கள் பெண்கள். பெண்மை போற்றத்தக்கது. அவர்கள் மது பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது என்று திரிஷா சொல்லி இருந்தால் பாராட்டி இருக்கலாம்.
மாறாக குடிப்பது அவரவர் விருப்பம் என்று கூறுவதன் மூலம் பெண்கள் மது அருந்த தூண்டுகிறார் என்றும் திரிஷா தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் இல்லையேல் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
இவர்களைவிட பெரிய அப்பாடக்கர்களை பார்த்தவராயிற்றே... அறிக்கையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை த்ரிஷா. இதனால் மீண்டும் ஒரு கவன ஈர்ப்பாக அதிரடியான போராட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது த்ரிஷாவுக்கு மது பாட்டில்கள் அனுப்பப் போகிறார்களாம்.
மதுவை ஆதரிப்பவர்களுக்கெல்லாம் ஃப்ரீ சப்ளை என்றால் மதுவை ஆதரிக்க நாமும் தயார்.
ரெமி மார்ட்டினா அனுப்புங்கப்பா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குத்துப் பாட்டில் குதித்தார் பத்மப்ரியா!
» `பாட்டில் தண்ணீர் சுத்தமானதல்ல'
» `பாட்டில் தண்ணீர் சுத்தமானதல்ல'
» பாட்டில் பிறந்த கதைகள்
» பாட்டில் பால் கொடுக்கறீங்களா?
» `பாட்டில் தண்ணீர் சுத்தமானதல்ல'
» `பாட்டில் தண்ணீர் சுத்தமானதல்ல'
» பாட்டில் பிறந்த கதைகள்
» பாட்டில் பால் கொடுக்கறீங்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum