வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
Page 1 of 1
வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
சிவனுக்கும் அந்தகன் எனும் அசுரனுக்கும் சண்டை நடந்தது ,அப்போது ஈசன் மிகவும் கோபத்துடன் சண்டையிடும் வேளையில் அவர் உடலில் இருந்து விழுந்த வியர்வை துளி பூமியில் பெரிய மனித உருவம் கொண்ட உடலாக தோன்றியது எனவும் அவனுக்கு தங்க முடியாத பசி ஏற்ப்படதாகவும் , அவன் தேவர், மனிதர், அசுரர் என அனைவரையும் மேலும் பூமியில் உள்ள அனைத்தையும் பிடித்து உண்ண ஆரம்பித்தான்.
உடனே அனைவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர்.
ஈசன் அனைவரின் விருப்பபடி அந்த மனித உருவத்தை பூமியின் மேல் குப்புற தள்ளி மண்ணை பார்த்து அந்த மனித உருவம் படுத்திருகுமாறு தூங்க வைத்து அவன் மீது 45 தேவதைகளையும் காவலுக்கு வைத்து வருடத்தின் நான்கு பருவகாலத்திலும் ஒரு பருவத்திற்கு மூன்று முறை (மாதத்திற்கு ஒரு முறை ) விழிக்கும் போது வீடு,மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு மனை பூஜை செய்வதின் மூலம் அதை கட்டுபவர்கள் தரும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பசியை போக்கி கொள்ளும் படி ஈசன் பணித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வாஸம் செய்ய இடம் தருவதால் அவனை வாஸ்து புருஷன் (மனையின் தலைவன் )என்று பிரம்மாவால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
» வாஸ்து பகவான் வரலாறு!
» சனி என்பவர் யார்?
» வாஸ்து பகவான் உருவான வரலாறு
» யார் இந்த சனீஸ்வர பகவான் ?!?!
» வாஸ்து பகவான் வரலாறு!
» சனி என்பவர் யார்?
» வாஸ்து பகவான் உருவான வரலாறு
» யார் இந்த சனீஸ்வர பகவான் ?!?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum