இரத்த சோகையை குணமாக்கும் தக்காளி!
Page 1 of 1
இரத்த சோகையை குணமாக்கும் தக்காளி!
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு.
தக்காளி இரசம்: நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு விற்றமின் சி அதிகமாய் இருக்கிறது.
தக்காளி இரசம்: நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு விற்றமின் சி அதிகமாய் இருக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இரத்த அழுத்தத்தை குணமாக்கும் சீரகம்
» இரத்த அழுத்தத்தை குணமாக்கும் சீரகம்.
» ரத்த சோகையை தடுக்கும் வழிமுறைகள்
» ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
» ரத்த சோகையை தடுக்கும் வழிகள்
» இரத்த அழுத்தத்தை குணமாக்கும் சீரகம்.
» ரத்த சோகையை தடுக்கும் வழிமுறைகள்
» ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
» ரத்த சோகையை தடுக்கும் வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum