உங்களுக்கு ஞாபகமறதியா அதற்கான சில ஆலோசனைகள்.
Page 1 of 1

முன்பெல்லாம் ஞாபக மறதியானது முதியவர்களை பாதித்து வந்தது. ஆனால் தற்போது இளம் வயதினரையும் அது விட்டு வைப்பதில்லை. வங்கிப்புத்தகங்கள்… மணிபர்சுகள் போன்ற முக்கிய ஆவணங்களை வைத்த இடம் மறந்துபோய் அவசர நேரங்களில் டென்ஷன் ஏற்படும். அதை தவிர்க்க எளிய மனோதத்துவ முறை உள்ளது. உங்கள் நெற்றியில் அலுமாரி போல் ஒன்று உள்ளதாக கற்பனை பண்ணவும்.
நீங்கள் முக்கிய பொருட்களை எங்காவது வைக்கும் போது வைத்த இடத்தை பேப்பர் துண்டில் எழுதுவது போல் கற்பனை பண்ணி உங்கள் நெற்றியில் உள்ள கற்பனை அலுமாரியில் போடு மூடி விடுங்கள். மேட்டர் ஓவர். இனி உங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டால் கூட, அந்த பொருள் வைத்த இடத்தை ஷார்ப்பாக சொல்லுவீர்கள்..!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உங்களுக்கு வயிற்றுவலியா இதோ அதற்கான தீர்வு.
» உங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா ?சில ஆலோசனைகள்
» தூக்கமின்மையும் அதற்கான தீர்வுகளும்!
» தொண்டையில் பிரச்சனையா அதற்கான சில தீர்வுகள்.
» மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum