உங்களுக்கு வயிற்றுவலியா இதோ அதற்கான தீர்வு.
Page 1 of 1
உங்களுக்கு வயிற்றுவலியா இதோ அதற்கான தீர்வு.
வயிறு வலிக்கு வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லையென்றால் வெந்தயத்தை வறுத்து பொடிசெய்து, ஒரு டம்ளர் மோரில் அரை தேக்கரண்டி வீதம் கலந்து குடிக்கவும். வாயு உபாதை-சுக்கு, சோம்பு, வெல்லம் மூன்றையும் கலந்து சாப்பிடவும். கடும்சளி இருமலுக்கு-அரை தேக்கரண்டி மிளகாய் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு, மஞ்சள்பொடி, கட்கண்டுடன் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உங்களுக்கு ஞாபகமறதியா அதற்கான சில ஆலோசனைகள்.
» தூக்கமின்மையும் அதற்கான தீர்வுகளும்!
» தொண்டையில் பிரச்சனையா அதற்கான சில தீர்வுகள்.
» மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்.
» தலைச்சுற்றல் ஒரு வியாதி அல்ல-அதற்கான காரணம் என்ன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum