தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப் பினும் ராமபிரான் தனது தந்தைக் காகவும், மூதாதையர் களுக்காகவும் பம்பைக்கரை யில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூ

Go down

  பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப் பினும் ராமபிரான் தனது தந்தைக் காகவும், மூதாதையர் களுக்காகவும் பம்பைக்கரை யில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூ Empty பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப் பினும் ராமபிரான் தனது தந்தைக் காகவும், மூதாதையர் களுக்காகவும் பம்பைக்கரை யில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூ

Post  amma Fri Jan 11, 2013 6:21 pm



தலை, இரு கைகள், இரு காதுகள், இரு முழந்தாள், மார்பு ஆகிய எட்டு அங்கங்களும் நிலத்திலே படுமாறு விழுந்து வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்களுக்கு உரியது. தலை, இருகைகள், இரு முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் படுமாறு விழுந்து வணங்குதல் பஞ்ச-அங்ச நமஸ்காரம் பெண்களுக்கு உரியது.

நமஸ்கரிக்கும் போது கால் நீட்டும் பின்புறத்தில் எந்த சந்நிதியும் இருந்தல் கூடாது. ஆகவே தான் கொடி மரத்தின் முன்னால் விழுந்து வணங்கினால் அங்கு எந்த தெய்வ சன்நிதியும் இருக்காது. பம்பை நதியில் இறங்கும் முன் நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு காலை வைக்க வேண்டும். முதலில் காலை அலம்பக் கூடாது.

அமைதியான காற்று எங்கும் எரிந்து பரந்த செறிந்து கிடப்பினும் அதை உடலுக்கு இன்ப மூட்டும் வண்ணம் வீசுமாறு செய்ய ஏற்ற விசிறி தேவை. விசிறி சுழல்வதால் நம்மைச் சூழ்ந்திருக்கும். சிறு சிறு மாசுகளும் தூற்றப்பட்டு அகற்றபப்டகின்றது.

அதுபோலவே அன்பும், தொண்டும் ஒவ்வோருவர் உள்ளத்திலும் அமைந்து அழுந்திக் கிடப்பினும் அவற்றை தூண்டி இன்பம் நல்குவதும், மனமாசுக்களைத் துடைத்து எறிவதும் விரதம் பூண்டு நாம் ஏற்கும் வழிபாடாகும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum