பம்பா தர்ப்பணம்
Page 1 of 1
பம்பா தர்ப்பணம்
பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப் பினும் ராமபிரான் தனது தந்தைக் காகவும், மூதாதையர் களுக்காகவும் பம்பைக்கரை யில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சபரி அன்னையை பார்ப்பதற்காக ராமன் இங்கு வந்தார். வரும் வழியில் பம்பையில் தர்ப்பணம் செய்தார் என புராணங்கள் கூறுகின்றன.
திருவாபரணங்கள்.....
பந்தளத்து ராஜகுமாரன் அய்யப்ப சுவாமிக்கும், மாளிகைபுரத்துக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகளை பந்தளம் அரண் மனையில் இருந்து தலைச் சுமையில் பக்தர்கள் புடை சூழ நடந்தே கொண்டு வந்து சன்னி தானத்தில் சேர்க்கிறார்கள்.
அப்போது திருவாபரணப் பெட்டிகளுக்கு மேலே இரண்டு கருடன் பறந்து வந்து பின் கோவிலை வலம் வந்து மறைந்து விடுகின்றன. இது ஒரு அபூர்வமான காட்சியாகும். ஆபரணங்களை சுவாமிக்கு அணிவித்து பூஜை ஆரம்பமானதுடன் கீழ்வானில் ஒரு நட்சத்திரம் தோன்றுகிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப் பினும் ராமபிரான் தனது தந்தைக் காகவும், மூதாதையர் களுக்காகவும் பம்பைக்கரை யில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூ
» விஷ்ணுபதி புண்ய கால தர்ப்பணம்
» பித்ரு கர்மாக்கள் சிரார்த்தம் - தர்ப்பணம்
» தாய்க்கு விரதமிருந்து தர்ப்பணம் செய்யுங்கள்
» யஜுர்வேத ஸந்தியாவந்தனம் ஆவணி ஆவிட்டம் அமாவாஸ்யை தர்ப்பணம்
» விஷ்ணுபதி புண்ய கால தர்ப்பணம்
» பித்ரு கர்மாக்கள் சிரார்த்தம் - தர்ப்பணம்
» தாய்க்கு விரதமிருந்து தர்ப்பணம் செய்யுங்கள்
» யஜுர்வேத ஸந்தியாவந்தனம் ஆவணி ஆவிட்டம் அமாவாஸ்யை தர்ப்பணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum