நோய்க்கால உணவு முறை மாற்றங்கள்.
Page 1 of 1
நோய்க்கால உணவு முறை மாற்றங்கள்.
தவிர்க்க வேண்டியவை...... காபி, மது, புரோட்டீன் அதிகமுள்ள உணவு (அதாவது மாமிச இறைச்சியை குறைவாக சாப்பிடுதல்) கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகள் நன்றாக பதனப்படுத்தப்பட்ட மாவுச்சத்து உணவுகள் (வெள்ளை ரொட்டி பொருட்கள்) பால்சத்து பொருட்கள் இவைகளை தவிர்க்க வேண்டும்.
உண்ண வேண்டியவை:- பச்சை காய்கறிகள் (பசலைக்கீரை சாப்பிடலாம்) தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியலில் இல்லாத எந்த ஒரு உணவையும் உட்கொள்ளலாம். குறிப்பாக ஆஸ்டியோ பொரோசிஸ் உள்ளவர்களுக்கு வைட்டமின் கே பற்றாக்குறை இருக்கும். ஆகவே கே வைட்டமின் உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.
உடற்பயிற்சி...... உடல் எடை அதிகரிக்காமல் இருப்பது அவசியம். இதனால் வாரம் 3 முறை 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம் உடல் எடை அதிகரிப்பை தடுக்க நடை, நாட்டியம், டென்னிஸ், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகள் சிறிய எடைப் பொருட்கள் தூக்குவது படி ஏறி இறக்குவது தோட்ட வேலை என்று நிறைய மிதமான வேலைகளைச் செய்யலாம். உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களுக்கு சிறுநீர் மற்றும் மலம் மூலம் அதிக கால்சியம் வெளியேறுகிறது இதைத் தவிர்ப்பது நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நோய்க்கால உணவு முறை மாற்றங்கள்
» வயதானவர்களுக்கான உணவு முறை
» மூட்டுவலிக்கான உணவு முறை
» கர்ப்பகால உணவு முறை
» உணவு உண்பதில் முறை கேடுகள்
» வயதானவர்களுக்கான உணவு முறை
» மூட்டுவலிக்கான உணவு முறை
» கர்ப்பகால உணவு முறை
» உணவு உண்பதில் முறை கேடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum