மூட்டுவலிக்கான உணவு முறை
Page 1 of 1
மூட்டுவலிக்கான உணவு முறை
மூடடு வல, மறறும மூட¢டுக¢கள¢, முதுகெலும¢பு சம¢மந¢தமான நோய¢களுக¢கு தவறான உணவு முறையும¢ ஒர¢ முக¢க¤ய காரணம¢. மூட¢டுக¢களுக¢கும¢, உணவுக¢கும¢ என¢ன சம¢மந¢தம¢ என¢று நாம¢ ந¤னைக¢கலாம¢. மூட¢டு வல¤களுக¢கு காரணமான அம¤லத¢தன¢மை, ப¢யூரைன¢, யூர¤க¢ அம¤லம¢ இவை உணவ¤னாலேயே உண¢டாக¤ன¢றன.
ஆனால¢ ந¤புணர¢கள¤டையே ஆர¢த¢தரைடீஸ¢ நோய¢களுக¢கும¢ உணவுக¢கும¢ சம¢பந¢தம¢ இருப¢பது பற¢ற¤ சர¢ச¢சைகள¢ ந¤லவ¤ வந¢தன. தற¢போதைய ஆராய¢ச¢ச¤கள¤ன¢ படி உணவும¢ ஆர¢த¢தரைடீஸை கட¢டுப¢படுத¢தும¢ ச¤க¤ச¢சைகள¤ல¢ முக¢க¤யத¢துவம¢ ந¤றைந¢ததாக கருதப்படுகிறது.
ஆயுர¢வேதத¢தை பொருத¢த வரைய¤ல¢ வாத நோய¢களுக¢கு உணவுக¢கட¢டுப¢பாடு தேவை. வாதத¢தை (வாயுவை) தூண¢டும¢ க¤ழங¢குகள¢, பருப¢புகள¢, பொர¤த¢த உணவுகள¢, தய¤ர¢ போல¢ குள¤ர¢ச¢ச¤யானவை இவற¢றை தவ¤ர¢க¢கச¢ சொல¢க¤றது ஆயுர¢வேதம¢. அலோபத¤க¢ வைத¢த¤யர¢கள¢ தய¤ரை சேர¢த¢துக¢ கொள¢ளலாம¢ என¢க¤ன¢றனர¢. இரண¢டும¤ல¢லாமல¢, தய¤ரை மோராக செய¢து சேர¢த¢துக¢ கொள¢ளலாம¢. உணவு முறை அந¢தந¢த ஆர¢த¢தரைடீஸ¢ வ¤யாத¤க¢கேற¢ற மாத¤ர¤ இருக¢க வேண¢டும¢.
பொதுவான ஆர¢த¢தரைடீஸ¢, ருமாடிஸம¢ வ¤யாத¤களுக¢கேற¢ற உணவுகள¢ என¢னவென¢று பார¢ப¢போம¢.
கோதுமை, க¦ரை வகைகள¢, பழங¢கள¢, தவ¤ர பழச¢சாறுகள¢ (ஆரஞ¢ச¢, அன¢னாச¤ போன¢ற), ப¦ட¢ரூட¢ / கேரட¢ சாறுகள¢, இவைகளை சேர¢த¢துக¢ கொள¢வது அவச¤யம¢. பால¢, வெண¢ணை, நெய¢ இவற¢றை குறைவாக எடுத¢துக¢ கொள¢ளவும¢. கால¢ச¤யம¢ தேவைக¢கு பால¢ அவச¤யமாகலாம¢. அதற¢கு மாத¢த¤ரை எடுத¢துக் கொண¢டால¢ பால¢ தேவைப¢படாது. உங¢கள¢ டாக¢டர¤டம¢ கேட¢டுக¢ கொள¢ளவும¢.
தவ¤ர¢க¢க வேண¢டிய உணவுகள¢ – வறுத¢த, பொர¤த¢த உணவுகள¢, கொட¢டைகள¢, சாக¢லேட¢, ச¤வப¢பு மாம¤சம¢, குள¤ர¢பானங¢கள¢, காரமான மசாலாக¢கள¢.
கவுட¢டை பொருத¢த வரை, யூர¤க¢ அம¤லத¢தை அத¤கப¢படுத¢தும¢ றிuக்ஷீவீஸீமீs உள¢ள உணவுகளை தவ¤ர¢க¢க வேண¢டும¢. இவை அங¢க மாம¤சங¢கள¢ (ல¤வர¢, க¤ட¢ன¤, முதல¤யன) ச¤ல ம¦ன¢ வகைகள¢, பசலைக¢ க¦ரை, பட¢டாண¤, பருப¢புகள¢, ப¦ன¢ஸ¢, காளான¢, முள¢ளங¢க¤ முதல¤யன ப¢யூரைன¢ஸ¢ உள¢ளவை. இன¤ப¢புகள¢, சர¢க¢கரை, கேக¢குகள¢, ஐஸ¢, குள¤ர¢பானங¢கள¢, தக¢காள¤, உருளைக¢க¤ழங¢கு, பச¢சை ம¤ளகாய¢, கத¢தர¤க¢காய¢, பரங¢க¤க¢காய¢, வெண¢டைக¢காய¢, சேப¢பங¢க¤ழங¢கு – இவைகளும¢ யூர¤க¢ அம¤லம¢ உள¢ளவை. கவுட¢ தாக¢குதல¤ன¢ போது பச¢சைப¢பட¢டாண¤, ப¦ன¢ஸ¢, கால¤ஃப¢ளவர¢, சபோட்டா, ச¦தாப¢பழம¢ இவற¢றை தவ¤ர¢க¢கவும¢. மது பானங¢களை முற¢ற¤லும¢ வ¤லக¢க வேண¢டும¢. ஆல¢கஹால¢ யூர¤க¢ அம¤லத¢தை அத¤கர¤க¢கும¢. தய¤ர¢ வய¤ற¢ற¤ல¢ நல¢ல பாக¢டீர¤யாக¢களை உருவாக¢குவதால¢, கவுட¢ நோயாள¤களுக¢கு பர¤ந¢துரைக¢கப¢படுக¤றது.
துத¢தநாக குறைபாடுகள¢ ஆமவாதத¢த¤ன¢ வேதனைகளை அத¤கர¤க¢கும¢. தவ¤ர வ¤ட¢டம¤ன¢கள¢ ஏ, இ, ப¤ – காம¢ப¢ளெக¢ஸ¢, ச¤ மற¢றும¢ டி முதல¤யவையும¢ ஆர¢த¢தரைடிஸ¢ நோயாள¤களுக¢கு தேவைப¢படும¢. வ¤ட¢டம¤ன¢ ஏ, குருத¢தெலும¢பு தேய¢மானத¢தை குறைக¢கும¢. வ¤ட¢டம¤ன¢ ப¤ – காம¢ப¢ளெக¢ஸ¢ வ¤ட¢டம¤ன¢கள¢ உதவும¢. வ¤ட¢டம¤ன¢ ‘ச¤’ குறைந¢தால¢ ஸ¢நோவ¤யல¢ த¤ரவம¢ கெட¢டியாக¤வ¤டும¢. எனவே தேவையான தாதுப¢பொருட¢கள¢, வ¤ட¢டம¤ன¢களை டாக¢டர¤டம¢ கேட¢டு எடுத¢துக¢ கொள¢ளவும¢.
பொதுவாக கொழுப¢பு, புரதம¢, கொலஸ¢ட¢ரால¢ குறைந¢தும¢, நார¢ச¢சத¢து ம¤குந¢த உணவுகள¢ வாதநோய¢கள¢ வராமல¢ தடுக¢கவும¢, வந¢த ப¤ன¢ காக¢கவும¢ உதவும¢.
இயற¢கை உணவுகள¢
இயற¢கை மருத¢துவ ந¤புணர¢கள¢, மூட¢டுவல¤களுக¢கு, 30 நாட¢களாவது சமைக¢காத உணவுகளை சாப¢ப¤டுவது முழு ந¤வாரணம¢ அள¤க¢கும¢ என¢க¤ன¢றனர¢. முழுமையாக இதை கடைப¤டிக¢க முடியாமல¢ போகலாம¢. ஆனால¢ ச¤ல சமைக¢காத இயற¢கை உணவுகளை அடிக¢கடி எடுத¢துக¢ கொள¢வது நல¢லது. இவற¢றை க¦ழே தருக¤றோம¢.
காலைய¤ல¢ எழுந¢தவுடன¢ வெறும¢ வய¤ற¢ற¤ல¢ ஒரு டம¢ளர¢ ந¦ர¢ அருந¢தவும¢.
காஃப¤, டீக¢கு பத¤லாக 100 லிருந்து 200 ம¤.ல¤. அளவ¤ல¢ – முடக¢கற¢றான¢ சாறு, நெல¢ல¤க¢காய¢ சாறு (அ) கொத¢தமல¢ல¤ சாறு இவற¢றை பருகலாம¢.
காலை உணவ¤ல¢, முளைகட¢டிய தான¤யங¢கள¢ – வேர¢க¢கடலை, கோதுமை, கம¢பு கொள¢ளு – இவற¢ற¤ல¢ 10 லிருந்து 50 க¤ராம¢ எடுத¢து, துருவ¤ய தேங¢காய¢, கொத¢தமல¢ல¤, வெங¢காயம¢ இவைகளை சேர¢த¢து உண¢ணலாம¢. இன¤ப¢பு தேவையானால¢ வெல¢லம¢, பேர¦ச¢சம¢ பழங¢கள¢ சேர¢த¢துக¢ கொள¢ளலாம¢. பழங¢களும¢ (500 க¤ராம¢ வரை) சேர¢த¢துக¢ கொள¢ளலாம¢. தேங¢காய¢ பால¢ (100 ம¤.ல¤) குடிப¢பதும¢ நல¢லது. மூட¢டுக¢கு எண¢ணை பசையை சேர¢க¢கும¢. பழங¢கள¢ இல¢லாவ¤ட¢டால¢ காய¢கற¤களை சலாட¢ செய¢து சாப¢ப¤டலாம¢.
மத¤ய உணவு பாத¤ சமைத¢தவையும¢, பாத¤ சமைக¢காத இயற¢கை உணவுகள¢ சேர¢ந¢ததாக இருக¢கட¢டும¢. அவல¢ சாதம¢ (காய¢கற¤ கலந¢து), அர¤ச¤க¢கு பத¤ல¢ கோதுமை உணவுகள¢, பச¢சடி, துவையல¢கள¢ இவைகளை சேர¢த¢துக கொள¢ளலாம¢.
மாலைய¤ல¢ சூப¢, சத¢துமா பானங¢கள¢, மூல¤கை டீ – ஏதாவதொன¢று சாப¢ப¤டலாம¢.
இரவில் சுக்கா சப்பாத்தி, கோதுமை மாவு தோசை இவற்றை சாப்பிடலாம். இரவில் 7 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வது நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வயதானவர்களுக்கான உணவு முறை
» கர்ப்பகால உணவு முறை
» உணவு உண்பதில் முறை கேடுகள்
» நீரிழிவு நோயாளிகளின் உணவு முறை
» நோய்க்கால உணவு முறை மாற்றங்கள்
» கர்ப்பகால உணவு முறை
» உணவு உண்பதில் முறை கேடுகள்
» நீரிழிவு நோயாளிகளின் உணவு முறை
» நோய்க்கால உணவு முறை மாற்றங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum