பாதுகாப்பான தாய்மை
Page 1 of 1
பாதுகாப்பான தாய்மை
கர்ப்பக்கால மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பேறுகாலத்தில் உள்ள கஷ்டங்கள், இந்த காலகட்டத்தில் தேவையான உணவுகள், பேறுகாலத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகள், பேறுகாலத்திற்கு தேவையான அவசர வசதிகள், முதலியவற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
கர்ப்பம் தரித்த நாள் முதல் பிரசவம் வரை பெண்கள் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும். மேலும் ஒரு சில மருந்துகள் இத்தகைய நேரங்களில் உடலுக்கு மற்றும் குழந்தைக்கும் உகந்தது அல்ல என்பதால் நோய்வாய் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
கர்ப்பமான உடனேயே சுகாதார மையத்திற்குச் சென்று பதிவு செய்தல் மிகவும் முக்கியம்.கர்ப்ப நாட்களில் சுகாதார மையத்தில் செய்யப்படும் "ஐந்து முறைப் பரிசோதனை" மிகவும் முக்கியம் வாய்ந்தது.. எனவே, இப்பரிசோதனைகளுக்கு, கர்ப்பிணி பெண்கள் சுகாதார மையத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் கட்டாயம் செல்ல வேண்டும்.
அளவுக்கு அதிகமான ரத்தப் அழுத்தம், சிறுநீரில் உப்புச்சத்து காணப்படுதல், கைகால் மற்றும் முகத்தில் வீக்கம் போன்றவை ஆபத்தான "டாக்ஸீமியா"வுக்கு அறிகுறிகள் ஆகும்.
சுகாதார பழக்கங்கள்:
தினமும் இருமுறை சோப்பு போட்டு குளித்து சுத்தமாக இருப்பதால் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம். கடினதன்மை உடைய சோப்புகளை உபேயாகிக்க கூடாது. சரியான பொருத்தமான உள் ஆடைகளை அணிய வேண்டும்.
எப்பொழுதும் மனதையும்,உடலையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.தேவையற்ற கவலைகளை விட்டு விடவும்.இது தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது அல்ல.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாதுகாப்பான கூந்தல் வேண்டுமா?
» தாய்மை காப்போம்
» தாய்மை அடைய உதவும் யோகாசனம்!
» தாய்மை அடைய உதவும் யோகாசனம்!
» பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள்
» தாய்மை காப்போம்
» தாய்மை அடைய உதவும் யோகாசனம்!
» தாய்மை அடைய உதவும் யோகாசனம்!
» பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum