பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள்
Page 1 of 1
பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள்
தம்பதிகள் பாலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்காத நாட்கள் தான் பாதுகாப்பான நாட்களாகும்.
ஆனால் பாதுகாப்பான நாட்கள் என்பவை முழுமையான பாதுகாப்பான நாட்கள் அல்ல.
பெண்ணுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி என்றால், அந்த பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படும் மூன்று நாட்களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், மாதவிலக்கு ஆகும் நாளுக்கு முந்தைய 7 நாட்களும், மாதவிலக்கு ஆன பிறகு வரும் 7 நாட்களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால், மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாதவர்களுக்கோ, மாதவிலக்கு சரியாக ஏற்படாதவர்களுக்கோ இந்த பாதுகாப்பான நாட்கள் ஒத்து வராது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாதுகாப்பான தாய்மை
» பாதுகாப்பான கூந்தல் வேண்டுமா?
» பாதுகாப்பான வாழ்க்கைக்கு தேவை விழிப்புணர்வு

» பாதுகாப்பான படிகட்டுகள் அமைக்க சில டிப்ஸ்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum