தேன் மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்
Page 1 of 1
தேன் மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்
தேவையான பொருட்கள்
தயிர் – 2 கப் (கெட்டி தயிர்)
தேன் – 1/2 கப்
பழ வகைகள் கலவை – 4 கப் (வேண்டிய பழங்களை சேர்த்துக் கொள்ளவும்)
எலுமிச்சை சாறு – 1 1/2 மேஜைக்கரண்டி
பட்டை தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை….
• தயிருடன் தேன் சேர்த்து கலந்து ஸ்மூத் ஆகும் வரை நன்றாக கலக்கவும்.
• பழங்களை சமமான அளவில் வெட்டிக் கொள்ளவும்.
• பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும்.
• இதன் மேல் தேன் கலந்த தயிர் கலவையை சேர்த்து மேலே பட்டை தூள் தூவவும்.
• சுவையான தேன் மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட் ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேன் மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்
» ஃப்ரூட் சாலட்
» ஃப்ரூட் சாலட்
» சமையல்:ஃப்ரூட் சாலட்
» ஃப்ரூட் சாலட் ஐஸ்கிரீம்
» ஃப்ரூட் சாலட்
» ஃப்ரூட் சாலட்
» சமையல்:ஃப்ரூட் சாலட்
» ஃப்ரூட் சாலட் ஐஸ்கிரீம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum