கருத்தரிக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
Page 1 of 1

புதுமணத் தம்பதிகளும் சரி, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளவர்களும் சரி சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.1. கருத்தரிக்க ஏற்ற வயதை அடைந்துவிட்டோமா? அல்லது அதைக் கடந்து விட்டோமா?2. தாயாகும் பெண்ணிற்கு அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?
3. உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் ரத்தப் பொருத்தம் உள்ளதா?
4. கருத்தடைக்காக ஏதேனும் மருந்து பயன்படுத்தியிருந்தால் அதனை நிறுத்த வேண்டிய காலம் எது?
5. கருத்தடை மருந்தை நிறுத்தியப் பிறகு எத்தனை மாதங்கள் கழித்து கருத்தரிக்கலாம்?
6. தாயாகும் பெண்ணிற்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம்?
7. உடல் நலக் குறைப்பாட்டிற்காக ஆண்டுக்கணக்கில் ஏதேனும் மருந்து உட்கொள்கிறீர்களா? அதனை கருவுறுதலின் போது தொடரலாமா அல்லது நிறுத்த வேண்டியது அவசியமா?
8. உங்கள் பணியிடம், கருத்தரிப்புக்கு ஏதேனும் பங்கம் விளைவிக்குமா?
9. பணியிடங்களில் விளையும் ஆபத்துகள் என்ன?
10. பரம்பரையாக வரும் நோய் பாதிப்புகள் என்ன? அதனை தடுக்க வழி உண்டா?
11. எப்போது கருத்தரிக்க இயலும்?
12. கருத்தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?
13. கருவில் இருக்கும் குழந்தையை ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாமா?
14. பிறவிக் குறைபாடற்ற, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வது எப்படி?
15. சுகப் பிரசவம் ஆவதற்கான வழிகள் என்ன?
இது போன்ற கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்து கொண்டு பின்னர் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தெரிந்து கொள்ள வேண்டிய கை வைத்தியம்
» பெண்களுக்கு உளுந்து
» பெண்களுக்கு உளுந்து
» பெண்களுக்கு உகந்த உளுந்து
» நீங்கள் மருந்துக்கு அடிமையானவரா?
» பெண்களுக்கு உளுந்து
» பெண்களுக்கு உளுந்து
» பெண்களுக்கு உகந்த உளுந்து
» நீங்கள் மருந்துக்கு அடிமையானவரா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum