கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது ஆபத்தானது…
Page 1 of 1

கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது கர்ப்பிணிகளையும் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கும், சத்துக்கள் மிக அவசியம்.
கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்தல் என்ன செய்வது…
கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிக எடை காணப்பட்டால், அதை குறைக்க முயற்சி செய்ய கூடாது. பல வகையான சத்துள்ள உணவுகளையும் சாப்பிடலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று, நடைபயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே இவற்றை செய்ய வேண்டும்.
உப்புக்கு தடை…
கர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் தங்களது சாப்பாட்டில் குறைந்த அளவு உப்பு சேர்த்து கொள்வதே நல்லது. கர்ப்பிணிகள் உப்பு அளவை குறைக்க வில்லை எனில் பிரசவ நேரத்தில் பல பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க உணவில் உப்பின் அளவை குறைத்து கொள்வதுடன், உப்புக்கள் தூவப்பட்ட நொறுக்கு தீனிகளையும் தவிர்க்க வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்ப காலத்தில் தாய் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?
» கர்ப்ப காலத்தில் உணவு முறைகள்
» கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியின் அவசியம்
» கர்ப்ப காலத்தில் ஈறுநோய் ஆபத்து?
» கர்ப்ப காலத்தில் கவனம் தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum