கர்ப்ப காலத்தில் சர்க்கரை இருக்கா?
Page 1 of 1
கர்ப்ப காலத்தில் சர்க்கரை இருக்கா?
கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான். இதற்கு காரணம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடும் உண்ணும் உணவுகளும்தான்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதிக்கு அதற்கு 'ஜெஸ்டேஸனல் டயபட்டிஸ்' என்று பெயர். பால், காபி போன்றவைகளில் அதிகம் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், சர்க்கரை, பேரீச்சம்பழம், மாம்பழம், சீதாப்பழம், வாழைப்பழம், அப்பம், இடியாப்பம், புட்டு, கஞ்சி, களி, கூழ், மைதாவில் செய்த பிரெட், பூரி, பரோட்டா, சேமியா, பொங்கல், கிழங்கு வகைகள், கேரட், பீட்ரூட், வாழைக்காய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி கருவாடு... இவையனைத்தையும் கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும்.
தினசரி 2,200 கலோரிகள் அளவுள்ள உணவுகளை சரிவிகித அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியைத் தவிர்க்கலாம். கைகளுக்கு மட்டும் சிறிய அளவிலான பயிற்சிகளைக் கொடுக்கலாம். முப்பத்தி ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பம் தரித்த காலத்திலிருந்தே மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் வாக்கிங் செல்ல வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியின் அவசியம்
» கர்ப்ப காலத்தில் ஈறுநோய் ஆபத்து?
» கர்ப்ப காலத்தில் ஈறுநோய் ஆபத்து?
» கர்ப்ப காலத்தில் கவனம் தேவை
» கர்ப்ப காலத்தில் உணவு முறைகள்
» கர்ப்ப காலத்தில் ஈறுநோய் ஆபத்து?
» கர்ப்ப காலத்தில் ஈறுநோய் ஆபத்து?
» கர்ப்ப காலத்தில் கவனம் தேவை
» கர்ப்ப காலத்தில் உணவு முறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum