இன்று ஒரு சமையல் வெங்காய சட்னி
Page 1 of 1
இன்று ஒரு சமையல் வெங்காய சட்னி
தேவையானவை
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 7 பல்
காய்ந்த மிளகாய் – 5
தாளிக்க:
கடுகு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கு
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து சட்னியை அதில் கொட்டி கிளறவும். பின் எண்ணெய் பிரியும் வரை சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.
தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையான சட்னி தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:பேரீச்சை சட்னி
» சமையல்:சிரகச் சட்னி
» வெங்காய சட்னி
» சமையல்:வெங்காய அவியல்
» சமையல்:பூண்டு-வெங்காய புலாவ்
» சமையல்:சிரகச் சட்னி
» வெங்காய சட்னி
» சமையல்:வெங்காய அவியல்
» சமையல்:பூண்டு-வெங்காய புலாவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum