முட்டைக் குருமா
Page 1 of 1
முட்டைக் குருமா
தேவையான பொருட்கள்
முட்டை – 4
வெங்காயம், தக்காளி – 150 கிராம்
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
தேங்காய் – 1/4 மூடி
முந்திரிப்பருப்பு – 4
கசகசா – 2 டீஸ்பூன்
பட்டை – 2
லவங்கம் – 2
சோம்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 1 குழிக்கரண்டி
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
* முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
* இத்துடன் வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள் இவைகளைச் சேர்த்துக் கிளறவும்.
* இப்போது அரைத்து வைத்த தேங்காய், கசகசா முந்திரிப் பருப்பு கலவையைச் சேர்க்கவும். (அரைத்த கலவை மிகவும் திக்காகவும் இருக்கக் கூடாது, நீராகவும் இருக்கக்கூடாது)
* முட்டையை துண்டுகளாக்கி சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மசாலா வெந்ததும் இறக்கி விடவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum