வெந்தய மசியல்
Page 1 of 1
வெந்தய மசியல்
தேவையான பொருட்கள்:
வெந்தயம்…25 கிராம்
துவரம்பருப்பு…200 கிராம்
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்…தலா 2
கருகு, மஞ்சள்தூள்,
பெருங்கயாத்தூள் கால் டீஸ்பூன்
புளி…கொட்டைப்பாக்கு அளவு
எண்ணெய்…2 டீஸ்பூன்
உப்பு…தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்புடன், வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி… உப்பு, பெருங்கயாத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில், வேக வைத்த வெந்தயம்-பருப்பு கலவையச் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
வெந்தயக்கீரையிலும் இதேபோல் செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum