தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆசையை தூண்டும் ரெட் ஒயின்

Go down

ஆசையை தூண்டும் ரெட் ஒயின் Empty ஆசையை தூண்டும் ரெட் ஒயின்

Post  meenu Thu Jan 24, 2013 1:11 pm

சிவப்பு ஒயின் குடிக்கும் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று வெளிநாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது. சிவப்பு ஒயின்கள் உடம்பில் ரத்த ஓட்டத்தை வழக்கத்தை விட அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. சமீபத்தில் இத்தாலி நாட்டில் உள்ள மருத்துவர்கள் பெண்களின் உணர்வுகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் இந்த ஆய்வை மூன்று கட்டங்களாக நடத்தினர். இந்த சோதனைக்காக அவர்கள் 18 வயது முதல் 50 வயது வரை உடைய 800 பெண்களை தேர்வு செய்து பின் அவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து ஆய்வு மேற்கொண்டனர்.

* தினமும் முதல் வகை பெண்களுக்கு 2 டம்ளர் அல்லது அதற்கு மேலும் சிவப்பு ஒயின் கொடுக்கப்பட்டது.

* இரண்டாவது வகை பெண்களுக்கு ஒரு டம்ளர் மட்டும் சிவப்பு ஒயின் கொடுக்கப்பட்டது.

* மூன்றாவது வகைப்பெண்கள் எந்த வகையான மதுவும் குடிக்காமல் இருந்தனர்.

அதுமட்டும் இல்லாமல் இந்த 3 வகை பெண்களிடம் 19 வகையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதன் மூலம் தினமும் 2 டம்ளர் அல்லது அதற்கு மேல் சிவப்பு ஒயின் குடித்த பெண்கள் அதிக செக்ஸ் ஆசை கொண்டவர்களாக மாறி இருப்பது தெரிய வந்தது.

தினமும் ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் குடித்த பெண்களுக்கு ஓரளவு மட்டுமே செக்ஸ் விஷயத்தில் ஈடுபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எந்த வகையான மதுவும் குடிக்காமல் இருந்த இருந்த பெண்களுக்கு செக்ஸ் ஆசை எழவில்லை என்பதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

சிவப்பு ஒயின் குடித்தால் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று நீண்டநாள் ஆராய்ச்சிக்கு இப்பொழுது தான் ஆய்வாளர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். சிவப்பு ஒயின் குடித்தால் உடம்பின் ரத்த ஓட்டம் வழக்கத்தை விட அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

இந்த ஆற்றல் தான் செக்ஸ் ஆசையைத் தூண்டுவதாக அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது வெளிநாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிதான். ஆனால் இந்த ஆராய்ச்சி நம் நாட்டு பெண்களுக்கு இது எந்த அளவிற்கு ஒத்து வரும் என்பது பற்றி இதுவரை தெரியவில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  உடல் பருமனை குறைக்கும் ரெட் ஒயின்!
» ரெட் ஒயின் குடித்தால் உடல் பருமன் ஏற்படாதாம்!-கூறுகிறது அமெரிக்க ஆய்வு!
» தினமும் 2 டம்ளர் ரெட் ஒயின் உடல் பருமனை குறைக்கவும் இதயநோய்யை தடுக்கவும்‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍…
» ரெட் ஒயின் குடித்தால் உடல் பருமன் ஏற்படாதாம்!-கூறுகிறது அமெரிக்க ஆய்வு!
» அனுஷ்காவின் ஆசையை நிறைவேற்றிய செல்வராகவன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum