தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


ரெட் ஒயின் குடித்தால் உடல் பருமன் ஏற்படாதாம்!-கூறுகிறது அமெரிக்க ஆய்வு!

Go down

ரெட் ஒயின் குடித்தால் உடல் பருமன் ஏற்படாதாம்!-கூறுகிறது அமெரிக்க ஆய்வு!  Empty ரெட் ஒயின் குடித்தால் உடல் பருமன் ஏற்படாதாம்!-கூறுகிறது அமெரிக்க ஆய்வு!

Post  meenu on Mon Feb 25, 2013 12:55 pm

FILE
அமெரிக்காவின் இன்டியானாவில் உள்ள பர்டியூ பல்கலை ஆய்வாளர்கள் புதிய கண்டு பிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். அதாவது ரெட் ஒயினில் அடங்கியுள்ள ஒரு வேதிப்பொருளுக்கு உடல் பருமனைத் தடுக்கும் சக்தி உள்ளதாம்!

ரெட் ஒயினில் உள்ள piceatannol என்ற அந்த வேதிப்பொருள் இளம் கொழுப்புச் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. அதாவது அது உடலைப் பருமனடையச்செய்யும் ரசாயன நடைமுறையை தாமதப்படுத்துகிறது.

இது குறித்து பயலாஜிக்கல் கெமிஸ்ட்ர்ய் என்ற பத்திரிக்கையில் வெளிவந்துள்ள செய்திகள் வருமாறு:

மேலும் ரெட் ஒயினில் உள்ள இந்த வேதிப்பொருளினால் இருதய மற்றும் நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட நோய்களும் தடுக்கப்படுகிறது.

மேலும் ரெட் ஒயினில் உள்ள இந்த வேதிப்பொருள் கொழுப்பு செல்களை உருவாக்கும் இன்சுலின் திறனை சிறப்பாகத் தடை செய்கிறது.

மேலும் புற்று நோயிலிருந்தும் காக்கிறது என்று இந்த ஆய்வில் கூறப்படுகிறது. இப்போது இந்த ரெட் ஒயினில் காணப்படும் இந்த வேதிப்பொருளை வேறு மாற்று வடிவங்களில் கொடுக்க முடியுமா என்ற ஆய்வு நடைபெற்று வருவதாஅக டாக்டர் கிம் என்பவர் கூறியுள்ளதாக அந்தப் பத்திரிக்கை செய்திகளில் கூறபட்டுள்ளது.

ரெட் ஒயினில் காணப்படும் இந்த வேதிப்பொருள் திராட்சை, மற்றும் புளூபெர்ரி போன்ற பழங்களிலும் உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum