கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சமையல் – லேகாஃபுட்ஸ் தரும் டிப்ஸ்!
Page 1 of 1

கிறிஸ்துமஸுக்கு புதிதாக என்ன சமைக்கலாம்? கொண்டாட்ட மூடில் இருக்கும் அத்தனை குடும்பத்திலும் எழும் கேள்வி இது.
இந்த கிறிஸ்துமஸுக்கு என்னென்ன புதிய ஐட்டங்களைச் சமைத்து விருந்தினர்களையும் நண்பர்களையும் அசத்தலாம் என்ற கேள்விக்கு அத்தனை சுலபத்தில் விடை கிடைப்பதில்லை. உறவினர்கள் எதையாவது சொல்வார்கள். அந்த குறிப்புகளை வைத்து சமைத்தால், பின்னர் சாப்பிட ஆளிருக்க மாட்டார்கள். இல்லாவிட்டால், சமையல் வகுப்புக்குப் போய் தொழில்முறை கலைஞர்கள் மூலம் புதிய ரெசிபிக்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த சிக்கலுக்கு தீர்வு சொல்கிறது, எழுத்தாளர் சித்ரலேகாவை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் லேகாஃபுட்ஸ் உணவு இணையதளம். இந்த கிறிஸ்துமஸுக்கு புதுப்புது சமையல் குறிப்புகளை இந்த தளம் வெளியிட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் என்றதும் கேக் மற்றும் அசைவ உணவுகள்தான் நினைவுக்கு வரும். அந்த விதத்தில் விதவிதமாக சிக்கன் மற்றும் மட்டன் உணவுகள் சமைக்க ஏராளமான குறிப்புகள் இந்தத் தளத்தில் உள்ளன.
மாய்ஸ்ட் சாக்கலேட் கேக், பீர் சீஸ் கேக், சாமர்செட் ஆப்பிள் கேக், சாக்கலேட் ரெப்ரிஜிரேட்டர் கேக், சாக்கலேட் ஸ்பாஞ்ச் சீஸ் கேக், பீச் அண்ட் வால்நட் ஷார்ட் கேக் என பல கேக் வகைகளைச் செய்யவும் எளிய செய்முறை விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள்.
உங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம்… ஜஸ்ட் சமைக்கத் தெரிந்தால் போதும், லேகாஃபுட்ஸ் போங்க… விதவிதமாக ருசி பார்க்கலாம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வான்கோழி பிரியாணி
» சமையல்:கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: மீன் பிரியாணி
» நளினியின் ஸ்பெஷல் சமையல் டிப்ஸ்!
» கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வான்கோழி பிரியாணி
» சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பர்பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum