மிளகு முட்டை வறுவல் மசாலா
Page 1 of 1
மிளகு முட்டை வறுவல் மசாலா
முட்டை ஒரு சத்தான உணவுப் பொருள். அனைத்து வயதினரும் முட்டையை உண்ணலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சாதரணமாக வேகவைத்து சாப்பிடுவதை விட வெரைட்டியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆவலுடன் சாப்பிடுவார்கள் கூடுதல் சத்தும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
முட்டை – 4
சின்ன வெங்காயம் – 50 கிராம்
மிளகு, சீரகத்தூள் – 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – 5 டீ ஸ்பூன்
செய்முறை
முட்டையை வேக வைத்து பாதியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சீரகம் மிளகுத்தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவைகளை முட்டையின் மேல் தடவி அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி முட்டையை வரிசையாக வைத்து மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும் பொன்னிற மானதும் வறுத்து வைத்துள்ள முட்டையை எடுத்து இந்த கலவையில் போட்டு மிதமாக கிளறவும். முட்டை மசாலா வறுவல் தயார். காரம் குறைவான சுவையான முட்டை மசாலா குழந்தைகளுக்கு ஏற்றது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிளகு முட்டை வறுவல் மசாலா
» முட்டை வறுவல் கறி
» கத்திரிக்காய் மிளகு வறுவல்
» காலிப்ளவர் மிளகு வறுவல்
» சிக்கன் மிளகு வறுவல்
» முட்டை வறுவல் கறி
» கத்திரிக்காய் மிளகு வறுவல்
» காலிப்ளவர் மிளகு வறுவல்
» சிக்கன் மிளகு வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum