ஈசியா செய்யலாம் அவல் லட்டு!
Page 1 of 1
ஈசியா செய்யலாம் அவல் லட்டு!
குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் விருப்பம் அதிகம். அவர்களுக்கு எளிமையான முறையில் சத்தான இனிப்பு செய்துதரலாம். அவல் லட்டு பத்து நிமிடத்தில் தயாரிக்கலாம். எளிமையான சத்தான இனிப்பு இது.
தேவையான பொருட்கள்
அவல் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
தேங்காய் துருவல் வறுத்தது – ஒரு கப்
முந்திரி, வறுத்த நிலக்கடலை – 1/2 கப்
லட்டு செய்முறை
உமி, தூசி இன்றி அவலை சுத்தம் செய்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி பதமாக பாகு காய்ச்சவும். இந்த பாகில் அவலைச் சேர்த்து நன்றாக கிளறவும். இத்துடன் முந்திரி, பிஸ்தா, வறுத்த நிலக்கடலை, தேங்காய் துருவல் ஆகியவைகளை சேர்த்து கிளற வேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கிவைத்து மிதமான சூட்டில் லட்டு பிடிக்க வேண்டும். ஆறினால் இறுகலாகிவிடும் எனவே சூடு ஆறும் முன் லட்டு பிடிக்கவேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum