கோவில் பிரசாதங்கள்
Page 1 of 1
கோவில் பிரசாதங்கள்
சபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இவை அரிசி, நெய், சர்க்கரை போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகின்றன.
சபரிமலையில் இந்தப் பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி கோவிலில் இருந்து பெறப்படுகிறது. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் இரண்டாவது மிகப்பெரிய கோவிலாகும். இந்தக்கோவில் மாவேலிக்கரா என்ற இடத்தில் உள்ளது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நவராத்திரி பிரசாதங்கள்
» பிரசாதங்கள்
» படைக்க வேண்டிய பிரசாதங்கள்
» அக்டோபர் மாத பிரசாதங்கள்
» அக்டோபர் மாத பிரசாதங்கள்
» பிரசாதங்கள்
» படைக்க வேண்டிய பிரசாதங்கள்
» அக்டோபர் மாத பிரசாதங்கள்
» அக்டோபர் மாத பிரசாதங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum