பீட்ரூட் சாப்ஸ்
Page 1 of 1
பீட்ரூட் சாப்ஸ்
என்னென்ன தேவை?
பீட்ரூட் (பெரிதாக) – 1,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 6 பல்,
மிளகு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
மிளகை வெறும் கடாயில் வறுக்கவும். அத்துடன் பாதி வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, மீதி வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தோல் நீக்கி, நறுக்கிய பீட்ரூட் சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். பிறகு அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum