புகைப்பழக்கத்தை விட விரும்புபவர்களுக்கு
Page 1 of 1
புகைப்பழக்கத்தை விட விரும்புபவர்களுக்கு
புற்றுநோயை உண்டாக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விளையாட்டாக தொடங்கி அதை விடமுடியாமல் பலரும் சிரமப்படுகின்றனர்.kissmis_fruit_cigeret_001
தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.
மிகவும் முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ்மிஸ்) பழம், புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து. ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.
மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது.
இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புகைப்பழக்கத்தை தூண்டும் மரபணு
» புகைப்பழக்கத்தை தூண்டும் மரபணு
» புகைப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லையா சில ஆலோசனைகள்!!
» புகைப்பழக்கத்தை தூண்டும் மரபணு
» புகைப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லையா சில ஆலோசனைகள்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum