தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்பிணிகளே கவனிங்க..!

Go down

 கர்ப்பிணிகளே கவனிங்க..!  Empty கர்ப்பிணிகளே கவனிங்க..!

Post  meenu Thu Jan 24, 2013 12:38 pm

* பிறந்த குழந்தைக்கு சுமார் 2000 யூனிட் வைட்டமின் `டி` தினமும் கிடைத்தால் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு சுமார் 80 சதவீதம் பேரை சர்க்கரை வியாதி வராமல் தடுக்கலாம்.

* வைட்டமின் `டி'யைப் பற்றிய ஒரு ஆச்சரியமான அதே நேரத்தில் வருந்தத்தக்க உண்மையான விஷயம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் சுமார் 32 சதவீதம் டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும் வைட்டமின் `டி' சத்து குறைவானவர்களாக இருக்கிறார்களாம்!

* அமெரிக்க ஜனத் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் வைட்டமின் `டி' சத்து குறைவானவர்களாக இருக்கிறார்களாம்.

* அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க பெண்கள் சுமார் 42 சதவீதம் பேர் வைட்டமின் `டி' சத்து குறைவானவர்களாக இருக்கிறார்களாம்.

* 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள 48 சதவீதம் பெண் குழந்தைகள் வைட்டமின் `டி' சத்து குறைவானவர்களாக இருக்கிறார்களாம்.

* கர்ப்பிணி பெண்கள் சுமார் 76 சதவீதம் பேர் வைட்டமின் `டி' சத்து குறைவானவர்களாக இருக்கிறார்களாம். இதோடு அல்லாமல் இவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் வைட்டமின் `டி' சத்து குறைவை ஏற்படுத்தி அந்தக் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் பல நோய்கள் வரக் காரணமானவர்களாக இந்த தாய்மார்கள் இருக்கிறார்களாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum