கொத்துக்கறி புட்டு
Page 1 of 1
கொத்துக்கறி புட்டு
தேவையானவை
கொத்துக்கறி (கைமா) – 200 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி – 15 கிராம்
பூண்டு – 10 பல்
நெய் – 20 கிராம்
மிளகாய்ப்பொடி – 1 டீஸ்பூன்
முட்டை – 2
பட்டை – 2
கிராம்பு – 2
ஏலக்காய்- 2
முந்திரிப்பருப்பு – 6
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
மஞ்சள்பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
செய்முறை
* கைமாவை வேக வைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு வேக வைக்கவும்.
* கைமா வெந்து நீர் வற்றியதும், மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும்.
* ஒரு கடாயில் நெய் ஊற்றி மசாலா சாமான்களை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், அரைத்து வைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி உப்பு சரிபார்க்கவும்.
* கொத்தமல்லி இலை, வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும்.
குறிப்பு
* கைமாவிற்குப் பதிலாக கூனி மீனிலும் புட்டு செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொத்துக்கறி புட்டு
» கொத்துக்கறி நீங்களும் செய்யலாம்!
» நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்
» புட்டு
» அருகம்புல் புட்டு
» கொத்துக்கறி நீங்களும் செய்யலாம்!
» நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்
» புட்டு
» அருகம்புல் புட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum