மொறு மொறு பேபி கார்ன்ஸ் ப்ரை
Page 1 of 1
மொறு மொறு பேபி கார்ன்ஸ் ப்ரை
விருந்தின்போது சுவைக்க வித்தியாசமான மொறுமொறு ஐட்டம் `பேபி கார்ன்ஸ்.’ தயாரித்து சாப்பிட்டு இதன் சூப்பர் சுவையை உணருங்கள். இதோ செய்முறை:
தேவையானவை:
பிஞ்சு மக்காச்சோளம் – 6
மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்
சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை:
மக்காச்சோளத்தை நீளவாக்கில் இரண்டாக வகிர்ந்து கொள்ளவும். ஒரு தட்டில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், சோயாசாஸ், சர்க்கரை, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து பேஸ்ட் போல குழப்பிக் கொள்ளவும். பேபிகார்னை இட்லி தட்டில் அரைவேக்காடாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் மைதா மாவு, சோளமாவு, ஒரு சிட்டிகை உப்பு கலந்து கொள்ளவும். மசாலா தடவிய பேபிகார்னை உடைந்து விடாமல் ஒவ்வொன்றாக எடுத்து மைதா, சோளமாவு கலவையில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பேபி கார்ன்ஸ் ப்ரை ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெஸிபி
» மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெஸிபி
» மொறு மொறு காலிஃப்ளவர் 65 (அ) கோபி 65
» மொறு மொறு செட்டிநாடு கை முறுக்கு
» பேபி பீட்சா
» மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெஸிபி
» மொறு மொறு காலிஃப்ளவர் 65 (அ) கோபி 65
» மொறு மொறு செட்டிநாடு கை முறுக்கு
» பேபி பீட்சா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum