பேபி பீட்சா பேபி பீட்சா
Page 1 of 1
பேபி பீட்சா பேபி பீட்சா
என்னென்ன தேவை?
பீட்சா பன் (சிறியதாக) - 2,
பெரிய வெங்காயம் - 1,
குடமிளகாய் - 1,
தக்காளி - 1,
தக்காளி சாஸ் - அரை கப்,
பூண்டு - 4 பல்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள்,
மிளகுத் தூள், உப்பு - தேவைக்கேற்ப,
சீஸ் துருவல் - அரை கப்,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
ஒரு பீட்சா பன் மேல் தக்காளி சாஸை பரவலாகத் தடவி, அதன் மேல் வட்டமாக, மெலிதாக நறுக்கிய, குடமிளகாய், வெங்காயம், தக்காளியை வைக்கவும். அதன் மேல் வெண்ணெயைத் தடவி, சீஸ் துருவலைப் பரத்தி, உப்பு, மிளகுத் தூள், மிளகாய் தூள் தூவி பேக் செய்யவும். அவன் இல்லாதவர்கள், தோசைக்கல்லின் மேல் வைத்து, சிறிது வெண்ணெய் விட்டு, தீயைக் குறைத்து, மூடி போட்டு, 5 நிமிடங்கள் வைத்து எடுத்து, வெண்ணெயும் சீஸ் துருவலும் போட்டு சூடாகப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பேபி பீட்சா
» ஜுராஸிக் பேபி
» பேபி கார்ன் மிக்ஸட் வெஜிடபிள் ஃப்ரை
» பீட்சா பாஸ்தா
» பேபி உருளைக்கிழங்கு கறி
» ஜுராஸிக் பேபி
» பேபி கார்ன் மிக்ஸட் வெஜிடபிள் ஃப்ரை
» பீட்சா பாஸ்தா
» பேபி உருளைக்கிழங்கு கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum