செட்டி நாட்டு மீன் குழம்பு
Page 1 of 1
செட்டி நாட்டு மீன் குழம்பு
பக்குவமாக மீன்குழம்பு வைத்தாலே வாசனை ஊரைத் தூக்கும். இது செட்டிநாட்டு மீன்குழம்பு. பின்வரும் பக்குவத்தில் இதை வைக்கும்போதே மூக்கு அந்த வாசனையை மோப்பம் பிடிக்கும். வாயை `ஆஹா’ சொல்ல வைக்கும்.
தேவையான பொருட்கள்:
மீன்-1/2 கிலோ
வெங்காயம்-200 கிராம்
தக்காளி-200 கிராம்
பூண்டு (உரித்தது)-ஒரு கைப்பிடியளவு
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்
தனியாத்தூள்-2 டீஸ்பூன்
புளி-எலுமிச்சம்பழஅளவு
உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப
தாளிக்க: கடுகு , கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்
அரைக்க: தேங்காய்த்துருவல்-1/2 மூடி
செய்முறை:
மீனை சுத்தம் செய்து கொள்ளவும். புளியை கரைத்து அதிலேயே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அரைத்த தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். குழம்பு கொதிக்கும்போது மீனைப் போட்டு இறக்கவும். இப்போது மணக்கும் செட்டிநாட்டு மீன் குழம்பு ரெடி. இந்த செட்டி நாட்டு மீன்குழம்புக்கு இன்றளவும் மவுசு அதிகம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அயிலை மீன் நாட்டு குழம்பு
» மீன் குழம்பு
» செட்டி நாட்டு புளியோதரை
» காரைக்குடி மீன் குழம்பு
» விறால் மீன் குழம்பு
» மீன் குழம்பு
» செட்டி நாட்டு புளியோதரை
» காரைக்குடி மீன் குழம்பு
» விறால் மீன் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum