மல்லூர் மீன் ப்ரை
Page 1 of 1
மல்லூர் மீன் ப்ரை
துண்டு மீன்கள் ருசி வகையில் தனிரகம். `மல்லூரி மீன் ப்ரை’ அதில் இன்னும் ஸ்பெஷல் ரகம். தயாரித்து சுவைக்கலாமா?
தேவையான பொருட்கள்FishFry
மீன் – 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் – ஒரு கைப்பிடியளவு
சாம்பார் வெங்காயம் – கைப்பிடியளவு
உரித்த பூண்டு – ஒரு கைப்பிடியளவு
தனியா தூள் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
மீனை சுத்தம் செய்து முள் நீக்கி சிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இப்போது காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
பின்பு தனியாத்தூள், மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
பூண்டு, வெங்காயம் வெந்தபிறகு மீனையும் சேர்க்கவும். ஏனைய பொருட்களுடன் மீன் வெந்து நன்கு டிரை ஆனதும் அடுப்பை அணைக்கவும். இப்போது `மல்லூர் மீன் ப்ரை’ ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஊளி மீன் ப்ரை
» வௌவால் மீன் ப்ரை
» காரசார நெத்திலி மீன் ப்ரை!
» காரசார நெத்திலி மீன் ப்ரை!
» மொறுமொறு... முந்திரி ப்ரை
» வௌவால் மீன் ப்ரை
» காரசார நெத்திலி மீன் ப்ரை!
» காரசார நெத்திலி மீன் ப்ரை!
» மொறுமொறு... முந்திரி ப்ரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum