பெண்களுக்கு பலன் அளிக்கும் பழங்கள்
Page 1 of 1
பெண்களுக்கு பலன் அளிக்கும் பழங்கள்
கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ இருக்கு. இரும்புச்சத்து நிறைந்தது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது.
• தர்பூசணி பழத்துல தண்ணீர்ச்சத்து நெறைய அடங்கியிருக்கு. வைட்டமின் ஏ சத்தும் இருக்கு. இந்தப் பழத்துல இருக்குற ஃபோலிக் ஆஸிட் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம். சுகப்பிரசவம் ஆகவும் துணைபுரிகிறது.
• அத்திப்பழ ஜூஸ் ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய ஜூஸ். ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு (இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது. உடலில் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம். பெண்கள் அதிகமா சாப்பிடணும். சோர்வா இருக்கும் போது சாப்பிட்டா உடனடியாக சுறுசுறுப்பு வரும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு உகந்த பழங்கள்
» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!
» கோடைக்கு கொடையாகும் பழங்கள்
» சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum