அழகு தரும் பழங்கள்
Page 1 of 1
அழகு தரும் பழங்கள்
* தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன், காரட்சாறு ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலக்கவும். அந்த கலவையை நன்றாக முகம் முழுவதும் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளப்பளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
* ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு 20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தன்னம்பிக்கை தரும் அழகு நிலையங்கள்
» ஆச்சரியம் தரும் அழகு
» அழகு தரும் ஆப்பிள்
» முக அழகு தரும் எலுமிச்சை
» முகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி.
» ஆச்சரியம் தரும் அழகு
» அழகு தரும் ஆப்பிள்
» முக அழகு தரும் எலுமிச்சை
» முகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum