கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா?
Page 1 of 1

பதில் சொல்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்
பிராண்டட் தயாரிப்புகளில், தயார் செய்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், பெயரில்லா பாக்கெட்டுகளை வாங்கும்போது அதன் தரத்துக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இது போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தினால் வயிற்றுவலி வந்துவிடும். அது ஆரம்ப கால எச்சரிக்கை! வண்ணமூட்டப்பட்ட தேங்காய்த் துருவலை தவிர்த்து விடுங்கள்.
‘பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதே, எளிதாக வேலையை முடித்துவிடலாமே’ என்று ஆசைப்பட்டு, ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள். வயிற்றுவலியில் ஆரம்பிக்கும் பிரச்னை செரிமானக் கோளாறு, வாந்தி, மயக்கம் வரை கொண்டு வந்துவிடும். ஃப்ரெஷ் தேங்காயை வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா?
» வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?
» வீட்ல முட்டையை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?
» கேட்டவரம் கிடைக்கும் மந்திரங்கள்
» “மங்காத்தா” பாடல் இன்று வெளியீடு; சி.டி.கடைகளில் திரண்ட அஜீத் ரசிகர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum