குடலிறக்கம் ஏற்பட காரணங்கள்
Page 1 of 1
குடலிறக்கம் ஏற்பட காரணங்கள்
பெண்களுக்கு குடலிறக்கம் ஏற்பட சில பொதுவான காரணங்களும் உள்ளன. இயற்கை கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும் அதன் காரணமாகவும் ஒருவருக்கு குடலிறக்கம் ஏற்படும். ஒருவர் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இருமினாலும் கூட குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருமல் ஏற்படும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதுதான் அதற்கு காரணம்.
பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்படும்போது இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்காக சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை பயன்படுத்துகிறார்கள்.
இந்த வலை திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்த பகுதிக்கு வலுவூட்டுகிறது. இயற்கைக் கடன்களை கழிக்கும்போது தேவையில்லாமல் சிரமப்படுவதை (முக்குவது) தவிர்த்தாலும் குடலிறக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களில் இருதய நோய் ஏற்பட காரணங்கள்
» பெண்களைப் பாதிக்கும் 'குடலிறக்கம்'!
» காரணங்கள் காரணங்கள்
» தூக்கம் ஏற்பட
» ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட
» பெண்களைப் பாதிக்கும் 'குடலிறக்கம்'!
» காரணங்கள் காரணங்கள்
» தூக்கம் ஏற்பட
» ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum