மாதவிலக்கு பிரச்சனையில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
Page 1 of 1

மாதவிலக்கு விஷயத்தில் பல பெண்களுக்கும் பிரச்னை உள்ளது. சிலருக்கு சீக்கிரமே வருவதும், சிலருக்கு தள்ளித் தள்ளி வருவதுமாக ஆளாளுக்கு தினுசு, தினுசாக பிரச்னைகள்.
* பூப்பெய்திய பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்குகிறவர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது ஏன்? யாருக்கெல்லாம் பரிசோதனையும், சிகிச்சைகளும் அவசியம், என்பதை பார்க்கலாம்.
* கர்ப்பப் பையில உள்ள ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களால கர்ப்பப் பை திசுக்கள் இயங்கி, மாதவிலக்கு வருது. இந்தச் செயலுக்கு சினைமுட்டைப் பையோட இயக்கமும், பிட்யூட்டரி சுரப்பியோட இயக்கமும் தேவை.
* மாதவிலக்கு தள்ளிப் போகவோ, குறிப்பிட்ட நாளைவிட முன்னதாகவே வரவோ முக்கிய காரணம் ஹார்மோன் கோளாறு. முக்கிய காரணம் உடல் பருமன். ரத்த சோகை, தைராய்டு, சினைப்பை நீர்க்கட்டி, மன அழுத்தம், தூக்கமின்மை, கிருமித் தொற்று, கர்ப்பப் பை கட்டி, சீதோஷ்ண நிலை வேறுபாடு மற்றும் வேறு சில காரணங்களாலும், மாதவிலக்கு சுழற்சி முறை தவறலாம்.
* 28 முதல் 30 நாள்களுக்குள்ள மாதவிலக்கு வந்தால், அது நார்மல். 25 நாளைக்குள்ளயோ, 35 நாள்களுக்குப் பிறகோ வந்தா, அது அசாதாரணம். காரணங்களைக் கண்டுபிடிச்சா, இந்தப் பிரச்னையை மாத்திரைகள் மூலமே சரி செய்ய முடியும்.
* உடல் பருமன் காரணமா இருந்தா, எடையைக் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்தாலே, மாதவிலக்கு சுழற்சி தானா சரியாகும். ரத்த சோகை மற்றும் தைராய்டு காரணமா இருந்தா, அதுக்கான சிகிச்சைகள் அவசியம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தெரிந்து கொள்ள வேண்டிய 8 படிகள்
» தெரிந்து கொள்ள வேண்டிய 8 படிகள்
» தெரிந்து கொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள்.....
» கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
» மாதவிலக்கு காலத்திற்கு பின் முட்டை வெளிப்படுகிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum