மாதவிலக்கு காலத்திற்கு பின் முட்டை வெளிப்படுகிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
Page 1 of 1

மார்பகங்கள் கனமாக இருக்கும். அடி வயிறு வலிக்கும். லேசான ரத்தக்கசிவு ஏற்படும். உடலின் வெப்ப நிலையை அதிகாலையில் அளக்கும் பரிசோதனையை மேற் கொள்ளும்போது, கருவணு விடுபடும் வாய்ப்பு இருந்தால் வெப்பம் குறைந்து மறுநாளே கூடும்.
இவை போன்ற அறிகுறிகள் இருந்தால் கருவணு விடுபடுகிறது என யூகிக்கலாம். கருப்பை திசு சுரண்டல் பரிசோதனை போன்ற ஆய்வுகள் மூலமும் கண்டறியலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாதவிலக்கு பிரச்சனையில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
» பேஷியல் செய்த பின் கட்டாயம் செய்ய வேண்டியவை தெரிந்து கொள்ளுங்கள்
» காலத்திற்கு ஒருநாள் முந்தி
» கல்லீரல் பாதிப்படைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்
» கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum