சிறுநீரக நோயாளிகளுக்கு இதய நோய் குறித்த எச்சரிக்கை:
Page 1 of 1
சிறுநீரக நோயாளிகளுக்கு இதய நோய் குறித்த எச்சரிக்கை:
இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்
செய்திகள்
தலையங்கம்
அரசியல்
இந்தியா
தமிழகம்
குற்றம்
உலகம்
அறிவியல்
சென்னை
வர்த்தகம்
விளையாட்டு
தொழில்நுட்பம்
சினிமா
கோலிவுட்
ஹாலிவுட்
பாலிவுட்
கிசு கிசு
ட்ரெய்லர்
விமர்சனம்
நேர் காணல்
சின்னத்திரை
சீக்ரெட் சரோஜா
கோலிவுட் மூவி கேலரி
கவர்ச்சி
சமூகம்
நீங்களும் செய்தியாளர்
படங்கள்
செய்திகள்
விவாதம்
தெரியுமா?
ஜோதிடம்
ராசிபலன்
சனி பெயர்ச்சி
பிறந்த நாள் பலன்
காதல் பொருத்தம்
நாடி ஜோதிடம்
ராசிகற்கள்
வாஸ்து
பரிகாரங்கள்
கேள்வி & பதில்கள்
இ-பேப்பர்
தினகரன்
தமிழ் முரசு
ஆன்மிகம்
கோயில்கள்
கதைகள்
ஆன்மீகம் தெரியுமா?
வி.ஐ.பி பூஜையறை
அபூர்வ தகவல்கள்
விசேஷங்கள்
கட்டுரைகள்
வழிபாடு
அர்த்தங்கள்
சிந்தனை
பிரசாதம்
தரிசனம்
மந்திரங்கள்
மாவட்டம்
சென்னை
மதுரை
கோயம்புத்தூர்
திருச்சி
திருநெல்வேலி
சேலம்
ஈரோடு
திருப்பூர்
வேலூர்
தூத்துக்குடி
புதுச்சேரி
மருத்துவம்
அந்தரங்கம்
ஆலோசனை
உடல்நலம்
இயற்கை மருத்துவம்
ஆரோக்கியம்
மூலிகை மருத்துவம்
முதலுதவி
இயற்கை உணவு
டயட்
சன் செய்தி
புத்தகம்
படங்கள்
இன்றைய படங்கள்
சினிமா
விளையாட்டு
நவராத்திரி
உலகம்
இன்றைய சிறப்பு படங்கள்
சிறப்பு படங்கள்
வீடியோ
சன் செய்திகள் (L)
செய்திகள்
டாக்டர் சன் நியூஸ்
சினிமா செய்திகள்
மூவிஸ் ட்ரெய்லர்
நிகழ்ச்சி
உலக தமிழர்
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
அரபு நாடுகள்
ஆசியா
சிங்கப்பூர்/மலேசியா
ஆஸ்திரேலியா
இந்த வார நிகழ்ச்சி
தொடர்புகள்
சமையல்
(அ)சைவம்
இயற்கை
கார வகைகள்
பலகாரங்கள்
பொரியல்
ஐஸ் கீரிம்
சூப்
இனிப்பு
கோடைக்காலம்
சிறப்பு கட்டுரைகள்
செட்டிநாட்டுச் சமையல்
மகளிர்
அழகு குறிப்பு
நேர்காணல்
ஷாப்பிங்
கலைகள்
இல்லம்
ஃபேஷன்
சமையல்
கர்ப்பகாலம்
பியூட்டி பார்லர்
சுயத்தொழில்
மகளிர் ராசிபலன்
சுற்றுலா
சுற்றுலா தலங்கள்
நீர்வீழ்ச்சி
ஆன்மிக சுற்றுலா
வரலாறு
சிறப்பு பகுதி
பீட்டர் மாமா
உலகம் அழியுமா?
கல்வி
வேலைவாய்ப்பு
ஸ்பெஷல்
அறிவியல்
வார இதழ்கள்
வசந்தம்
வெள்ளி மலர்
ஆன்மிக மலர்
Chat
IPL 6
சற்றுமுன்
அரசு மருத்துவமனைகள் மேம்பாடு : முதல்வர் ஜெ, அறிவிப்பு12:34:47
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
Do not hold parliamentary session - the Samajwadi Partyநாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தக் கூடாது- சமாஜ்வாதி கட்சி போர்க்கொடி
Mumbai: Bollywood veteran actor Dharmendra dancing with actors, Sunny Deol, Shahrukh Khan, Hrithik Roshan and Aamir Khan during the music launch ceremony of Yamla Pagla Deewana 2 in Mumbai on Tuesday nightபாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரித்திக், அமீர்கான் "Yamla Pagla Deewana 2" இசை வெளியீடு
கர்நாடக தேர்தல் : 8 ஆண்டுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்
சூடானவை
இலங்கை தமிழர் ஹெலிகாப்டர் iPad iPhone Android பட்ஜெட் 2013-2014 தெலுங்கானா ரயில்வே பட்ஜெட் தூக்கு தண்டனை
நீரிழிவுக்கான டயட்
முகப்பு
மருத்துவம்
நீரிழிவுக்கான டயட்
ஆன்மிகம்
ஆன்மீக செய்திகள்
நிகழ்படம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
சிறுநீரக நோயாளிகளுக்கு இதய நோய் குறித்த எச்சரிக்கை:
மாற்றம் செய்த நேரம்:9/30/2011 1:36:14 PM
13:36:14
Friday
2011-09-30
Singam II first look
MORE VIDEOS
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க சிறந்த வழிகள் இதோ.
* தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.
* எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
* உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள். பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும். நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.
* ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.
* பச்சைத் தேயிலை (கிரீன் டீ-) இதயத்திற்கு நல்லது. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.
* வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும். எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
* புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.
* மதுபானங்களா! வேண்டவே வேண்டாம். நேரத்திற்கு தூங்குங்கள். இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
* இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் ) கட்டுப்பாட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.
* வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள். மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.
* சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.
* சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
* இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.
* நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.
* பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மருத்துவர் சொல்லியிருந்தால் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.
பிரதி எடுக்க
எழுத்தின் அளவு
0 0 Google +0 9
மேலும் செய்திகள்
Diabetic Foods to tendencyநீரிழிவை போக்கும் உணவுகள்
Cherry enemy of diabetesநீரிழிவின் எதிரி செர்ரி
Obesity diabetes courseபருமனா நீரிழிவு நிச்சயம்
Bitter gourd fry control the diabetic நீரிழிவை கட்டுபடுத்தும் பாகற்காய் பிரட்டல்
Lemon to clean up blood ரத்தத்தை தூய்மை படுத்தும் எலுமிச்சை
பிளாக் டீ குடித்தால் நீரிழிவு நோய் நோய் கட்டுப்படுமாம்
நீரிழிவு காரர்களுக்கான உணவு
நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட்
அரைக்கீரை மசியல்
மேலும்
செய்திகள்
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் : ஷெட்டர், எடியூரப்பா உள்ளிட்டோர் வெற்றி
விராட் கோஹ்லியை கிண்டல் செய்த கிங்ஃபிஷர் ஊழியர்கள் : மல்லையாவிற்கு எதிராக புதுமையான போராட்டம்
பா.ஜ.க உறுப்பினர்களின் தொடர் அமளியால் மறுதேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
தூத்துக்குடி, நாகை, புதுகையில் வறட்சி பாதிப்பு : மத்திய குழு 2வது நாளாக ஆய்வு
ரயில்வே ஊழலில் தொடர்புடைய யாரையும் விடமாட்டோம் : சிபிஐ இயக்குனர்
அனைத்து ஏற்பாடுகளும் தயார் : கூடங்குளத்தில் மே 23-ல் மின் உற்பத்தி?
Advertisement
சமையல்
கோல்கப்பா
பனீர் ஸ்டஃப்டு மசால் தோசை
எனர்ஜி கஞ்சி
மகளிர்
ஆர்வம்தான் முக்கியம்!
‘‘அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளி (நானே சொல்லிக்கிட்டாத்தான் உண்டு!). ஆனா, பாருங்க... கதை, கட்டுரை, கவிதை போன்ற என்னுடைய மற்ற படைப்புகளை விட ஒளிப்படங்களுக்குத்தான் நல்ல வரவேற்பு ...
நினைவெல்லாம் சிக்ஸர் : ஆல் ரவுண்டரா அசத்துவோம்ல!
நிரஞ்சனா... இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் பௌலிங் வீராங்கனை. வலது கை மீடியம் ஃபாஸ்ட் பௌலர். இவரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் எதிர் அணியினர் மிரண்டு ...
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
அறிவியல்
டங்ஸ்டன் உலோகங்களின் ராஜா!
டாப்... டாப்... டாப்ளர்!
முதல் மாற்றான் இரட்டையர்!
இதய வாட்ச்மேன்!
தெர்மா மீட்டர் பறவை!
8
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சச்சரவு
பிடிவாதம்
நட்பு
ஆதாயம்
நம்பிக்கை
விமர்சனம்
மேன்மை
தரிசனம்
முடிவு
காரியம்
ஆதரவு
அமைதி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
விளம்பர தொடர்புக்கு
இணையதளம்
Ph: 91-44-42209191 Extn:21102
நாளிதழ்
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
மின்னஞ்சல் தொடர்புக்கு
இணையதளம்
dotcom@dinakaran.com
செய்திகளை அனுப்ப
cj@dinakaran.com
Resolution 1280*1024 is comfortable view for our site
(Note :Worked with screen resolution optimization).
[IE9] [Firefox 4,4.5] [Chrome] [Safari] [Opera]
Copyright © 2012 all rights reserved to Kal Publications Design, Development and Maintenance by Web team - dotcom@dinakaran.com.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிறுநீரக நோயாளிகளுக்கு இதய நோய் குறித்த எச்சரிக்கை: - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=954&cat=500#sthash.rMlLdSG1.dpuf
» மருந்துகள் குறித்த கவனம் தேவை
» சிறுநீரக நோய் குறைய
» சிறுநீரக நோய் குறைய
» உடலை ஒல்லியாக வைத்திருப்பவர்களிற்கு நீரிழிவு நோய் வரும்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை !
» மருந்துகள் குறித்த கவனம் தேவை
» சிறுநீரக நோய் குறைய
» சிறுநீரக நோய் குறைய
» உடலை ஒல்லியாக வைத்திருப்பவர்களிற்கு நீரிழிவு நோய் வரும்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum