மருந்துகள் குறித்த கவனம் தேவை
Page 1 of 1
மருந்துகள் குறித்த கவனம் தேவை
வெள்ளம் வரும் முன்னே அணைகட்ட வேண்டும்’ என்பது ஒரு முதுமொழி. அதேபோன்றுதான் நோய் வந்ததன் பின்னர் அதற்குத் தீர்வு தேடுவதை விட, நோய் வருவதற்கு முன்பே அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதே சரியான மருத்துவமாக இருக்கமுடியும். அந்த வகையில் பல்வேறு ஆய்வுகளிலும், அனுபவங்களிலும் கண்டறியப்பட்ட சில மருத்துவ ரீதியான உண்மைகளை இந்தப் பகுதியூடாகத் தொடர்ந்து பார்ப்போம். இவற்றைப் பின்பற்றவேண்டுமா இல்லையா என்பதை உங்கள் உங்கள் மருத்துவர்கள்தான் முடிவு செய்யவேண்டும். இவை சில கண்டறியப்பட்ட ஆலோசனைகள் மட்டுமே.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண்வலியா கவனம் தேவை.
» கண் வலி கவனம் தேவை
» கல்லீரலில் கவனம் தேவை!
» கல்லீரலில் கவனம் தேவை!
» உணவுப் பொருட்களில் கவனம் தேவை
» கண் வலி கவனம் தேவை
» கல்லீரலில் கவனம் தேவை!
» கல்லீரலில் கவனம் தேவை!
» உணவுப் பொருட்களில் கவனம் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum