கேன்சரை தடுக்கும் மாதுளை
Page 1 of 1
கேன்சரை தடுக்கும் மாதுளை
எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாதுளை நிறைய மருத்துவ மகிமைகள் கொண்டது. தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சமீப காலமாக உலகம் முழுக்க புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
குறிப்பாக, மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 4ல் 3 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருவர் தொடர்ந்து மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் புற்றுநோயிலிருந்து தப்பிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழத்தை கொடுத்து இந்த ஆய்வு செய்யப்பட்டது. மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோ கெமிக்கல் உள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதன் மூலம் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது. அதேநேரம், `இது ஆய்வக முடிவுதான். நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது' என்கிறார், அமெரிக்காவின் ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டி இன்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களின் கேன்சரை தடுக்கும் காபி
» பூக்களின் மகரந்த துகள் கேன்சரை தடுக்கும்! – ஆய்வில் தகவல்!
» பூவின் மகரந்த துகள் கேன்சரை தடுக்கும் ஆய்வில் தகவல்
» ரத்த பரிசோதனையிலேயே கேன்சரை கண்டறியலாம்
» கேன்சரை தரும் கலப்பட மிளகாய்த்தூள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum