8ட்டில் மருத்துவம்
Page 1 of 1
8ட்டில் மருத்துவம்
*8 வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.
*8 வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
*8 வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.
*8 வில்வமரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.
*8 வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.
*8வங்காரவள்ளைக் கீரை யுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.
*8 வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
*8 மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
*8 முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.
11எட்டு மருந்துகளை சாப்பிட்டு பல நாட்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்....
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெள்ளரிக்காய் மருத்துவம்
» இரு வரி மருத்துவம்:
» இயற்கை மருத்துவம்
» மூலிகை மருத்துவம்
» திராட்சை மருத்துவம்
» இரு வரி மருத்துவம்:
» இயற்கை மருத்துவம்
» மூலிகை மருத்துவம்
» திராட்சை மருத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum