தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயற்கை மருத்துவம்

Go down

இயற்கை மருத்துவம் Empty இயற்கை மருத்துவம்

Post  meenu Thu Jan 24, 2013 11:51 am

* நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும், குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

* அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.

* முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.

* அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்கனி அளவு 1 உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

• அமுக்கராங்கிழங்கின் ரசம் 10-பங்கும், மிளகு ரசம் 15-பங்கும்,மணத்தக்காளி ரசம் 25-பங்கும் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மையடையும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum