விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி:
Page 1 of 1
விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி:
* விபத்தில் சிக்கியவர் மருத்துவமனையின் அவசர பிரிவிற்கு கொண்டு வரப்படுகிறார்.
* அவருடைய காயத்திலிருந்து இரத்த இழப்பு மேலும் ஏற்படுவதை தடுக்க உடனடி சிகிச்சை மூலம் இரத்தக்கசிவு நிறுத்தப்படுகிறது.
* கடுமையான இரத்தக் கசிவால் மயக்க நிலையில் இருப்போருக்கு உடனடியாக தீவிர சிகிச்சையில் இரத்தக் குழாய் வழியாக இரத்த அழுத்தத்தை சரிசெய்யும் மருந்துகள் செலுத்தப்படுகிறது.
* சுவாச பாதிப்பு, செயலிழப்பு இதய செயலிழப்பு நின்றவர்களுக்கு செயற்கை சுவாசம் மற்றும் இதய செயலூக்கம் செய்யப்படுகிறது.
* ஆபத்து நிலையில் இருப்போருக்கு நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாசம், இதய துடிப்பு, போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
* உடனடியாக அவருக்கு ஒரு சில நிமிடங்களுக்குள் எக்ஸ்ரே மற்றும் இரத்த பரிசோதனைகள் மூலம் முழு ஆய்வு செய்யப்படுகிறது.
* இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் உடனடியாக இரத்தம் செலுத்தப்படுகிறது.
* மூளையின் உட்பகுதியில் இரத்தக் கசிவு இருந்தால் உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கிற்குள் மாற்றப்பட்டு சிகிச்சை செய்யப்படுகிறது.
* காயத்தில் தோல் கசங்கியோ,தோல் இழப்போ இருந்தால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தோல் வைக்கப்படுகிறது.
எனவே, கைவசம் பல முதலுதவிகளை கற்றுக்கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதலுதவி முதலுதவி
» விஷம் குடித்தவர்களுக்கான முதலுதவி!
» பாம்பு கடித்தவர்களுக்கான முதலுதவி
» மாரடைப்பின்போது முதலுதவி:
» முதுகுவலியா என்ன முதலுதவி?
» விஷம் குடித்தவர்களுக்கான முதலுதவி!
» பாம்பு கடித்தவர்களுக்கான முதலுதவி
» மாரடைப்பின்போது முதலுதவி:
» முதுகுவலியா என்ன முதலுதவி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum